கைப்பிடி சோறு - 1 minute Short Film

ECS - Extreme Close up
CS - Close up
MCS - Medium Close up
MS - Medium Shot
CBS - Cow Boy Shot
FS - Full Shot
MLS - Medium Long Shot
WS - Wide Shot
V.O - Voice Over
Scene 1
INT - DAY - HOUSE (KITCHEN)
குண்டானிலிருந்து அம்மா தட்டில் சோறு போடுகிறார். (MS - Bird Eye)
தவறி ஒரு பருக்கை (சோறு) கீழே விழுகிறது. (MCS)
கீழே விழுந்திருந்த ஒரு பருக்கையை (சொற்றை) எடுத்து தட்டில் போட்டு (MCS) குழம்பு ஊற்றுகிறார். (MS)
V.O
ஒவ்வொரு பருக்கையும் விவசாயின் ரத்த துளிகள்.
தட்டில் சாதம் வைக்கப்பட்டுள்ளது. (FS)
அம்மா V.O
தட்ல சோறு போட்டு வச்சிருக்கேன் சாப்பிட்றா
சாப்பிட்டுவிட்டு சாதத்தை மீதி தட்டில் வைக்கிறான். (3 DIFFERENT SHOTS)
(மீதி உள்ள சோற்றைப் பார்த்து அம்மா திட்டுகிறார்.)
அம்மா V.O
ஒரு கை சோறு தான் இருக்கும், தட்ட கழுவுவதற்கு பால் மாறிக்கிட்டு வைக்கிறேன்.
புள்ளைய எப்படி வளர்த்து வச்சிருக்கேன்னு வரப்போறவ கேப்பா, மூஞ்சிலே குத்துவா அப்ப தெரியும்.
மீதி இருந்த சொற்றை
- கஞ்சி தண்ணீர் போடுகிறார்.
(MS)
- தரையில் வைக்கிறார். (MS)
(திட்டிக்கொண்டே இதை எல்லாம் செய்கிறார்.)
Scene 2
EXT - DAY - KOTTA
மாடு கஞ்சி தண்ணி குடிக்கிறது. (FS)
Scene 3
EXT - DAY - HOUSE OUTSIDE
நாய் சாப்பிடுகிறது. (FS)
Scene 4
EXT - DAY - MAADI / HOUSE OUTSIDE
கோழி & காக்கா சாப்பிடுகிறது. (FS)
(சுற்றி இருக்கிற மாடு ஆடு நாய் கோழி காக்கா மற்றும் பல காண்பிக்கவும்)
V.O
கொஞ்சம் உங்களை சுற்றி பாருங்களே.
எப்பயோ போட்ட பிஸ்கட், கொஞ்சமா சோறு.
அடிச்சு துரத்தினாலும், கள்ளம் கபடு இல்லாத பாசத்துக்கு ஏங்கும் வாயில்லா ஜீவன். உங்களை நம்பி தான் இருக்கு! மறந்துடாதீங்க.
வேஸ்ட் பண்றதுல தப்பு இல்லன்னு தோணுது, கைப்பிடி சோறு தானே.
Kaipidi Sooru - Short Film Screenplay and Script Writing Format Tamil PDF DOWNLOAD
Kaipidi Sooru - Tamil Short Film With English Sub
Short Film Screenplay and Script Writing Keywords
- short film script writing for beginners
- short film script writing format
- short film script writing format tamil
- how to write a script for a short film
- my screenwriting process for a 1-minute short film
- how to start a script film
- short film script ideas
- short film script in tamil
- short film script writing
- short film script example
- short film script format
- short film script competition
- short film screenplays
- short film screenplay format
- short film screenplay competitions
- short film screenplay example
- short film screenplay ideas
- short film screenplay structure
- short film screenplay contest
- short film screenplay tamil
- short film screenplay
- short film screenplay structure
- short film script writing
- how to write a short film screenplay
short film
script, short film scenes, film script format, short script, short film tips, short
film, short film structure, how many scenes in a short film, top short films, short
film writing, elements of a film script, writing a short film, short film
examples, scene count for short films