Get More information About Lastest Tips & Tricks Subscribe Youtube Channel!

வாழைப்பழம் சாப்பிட்டபின் தண்ணீர் குடிக்கலாமா? (Eating Banana After Lunch is Good or Bad)

banana,eating banana after lunch is good or bad,eating banana after dinner is good or bad,banana health benefits,eating banana at night,eating banana
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

வாழைப்பழம் சாப்பிட்டபின் தண்ணீர் குடிக்கலாமா?


      வாழைப்பழம் என்றால் மனிதனின் அன்றாட வாழ்வில் அவன் தினந்தோறும் உட்கொள்ளக் கூடிய ஒரு பொருளாகும். அதாவது ஒரு உணவாகும் வாழைப்பழம் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்றாகவும் அதாவது கிராமங்களில் இது அதிகமாக காணப்படும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வீடுகளிலும் இந்த வாழைப்பழம் காணப்படும் அதுமட்டுமல்லாமல் வாழை பழத்தை விரும்பி உண்பதற்கு அதிக பேர் இருக்கிறார்கள். அநேகர் இதை வாழைப் பழத்தை விரும்பி உண்ணுவார்கள் 7 சுவை மிகவும் நல்லதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் வாழைப்பழம் உன் உண்ட பிறகு சாப்பிடலாமா அல்லது தண்ணீர் குடிக்கலாம் என்பது பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம் வாருங்கள் பார்க்கலாம்.

                உணவு என்றாலும் அதை சரியான முறையில் சாப்பிட்டால் மட்டுமே தான் அதிலுள்ள சத்துகள் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் அதை நிறைய சாப்பிடக்கூடாது ஏன் என்றால் அதில் காணப்படுகிறது. சில தேவையில்லாத பொருட்கள் வயிற்றில் உள்ள போகும் அதுமட்டுமல்லாமல் அல்சர் இருப்பவர்கள் காரசாரமாக சாப்பிட கூடாது என்பார்கள் இப்படி உணவு முறைகள் இருக்கிறது. அதேபோல நாம் எடுத்துக்கொள்ளும் பழங்களில் சில கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கட்டுப்பாடின்றி சாப்பிட்டால் நம்முடைய உணவு அதுவே நமக்கு நஞ்சாக மாறிவிடும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

        பழங்களை காலையில் தான் சாப்பிட வேண்டும் ஏனென்றால் பழங்களில் உள்ள சத்துகள் நமது வீட்டில் சாப்பிடும் பொழுது அதில் உள்ள முழுமையான சத்துக்களும் நமக்கு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் பழங்களில் தான் சாப்பிடவேண்டும் அல்லது சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அல்லது இரண்டு அல்லது ஒன்றரை மணி நேரத்திற்கு பின்தான் சாப்பிடவேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள் எனென்றால், அதே மாதிரிதான் பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள் ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பதை நாம் இப்பொழுது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

 தவறான முறை உணவு பழக்கம்

         மனிதனுடைய வாழ்வில் நம்மில் நிறைய பேருக்கு தண்ணிர் கொடுப்பதில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை ஏனென்றால் தண்ணீர் அன்றாட உணவில் நாம் சேர்த்துக் கொள்கிற ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல் சாப்பிடும்போது சாப்பிட்டவுடன் இடையில் தண்ணீர் குடிக்க கூடாது ஏனென்றால் இடையில் தண்ணீர் நாம் பருவம் என்றால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரோட்டின் அதுமட்டுமல்லாமல் உணவு சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும் என்கிறார்கள். மருத்துவர்கள் அதுமட்டுமல்லாமல் இது ஒரு தவறான பழக்கம் என்கிறார்கள் இதனால் நிறைய பெண்கள் தங்களிடம் வரும் போது சாப்பிட சரியாக ஜீரணம் ஆகவில்லை. நெஞ்செரிச்சல் அசிடிட்டி இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் என்கிறார்கள் மருத்துவர்கள் அதுமட்டுமல்லாமல்.

         நாம் பழங்களை உண்ணும் பொழுது ஆரோக்கியமான உணவு என்று சொல்லி நாம் சாப்பிடுவோம். நமது வாழ்நாளில் இவ்வாறு நாம் அநேக தவறுகளை செய்கிறோம் அதுமட்டுமல்லாமல் எந்த ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதை நாம் உட்கொள்ளும் பொழுது அந்த நேரத்தில் எடுத்துக் கொள்கிறோம் எந்த உணவுடன் சேர்த்து எடுத்து கொள்கிறோம். அதுமட்டுமல்லாமல் சாப்பிட்டு பெண் தண்ணீர் குடிக்கலாமா சாப்பிடும் முன்பு தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது பல முறைகளைக் கையாள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் கருத்தாகும்.

         வாழைப் பழம் உண்ணும் பொழுது அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அதாவது புரதச் சத்துக்கள் மற்றும் கலோரிகள் நம் உடலில் போய் சேரும் அதற்கு முன்பாக தண்ணீரையும் குடிப்பது அவசியம். அது மட்டுமல்லாமல் வாழைப்பழத்தை நாம் அனைவரும் விரும்பி உண்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம் அதாவது வாழைப்பழம் சாப்பிடும் முன்பாகவும் சாப்பிட்ட பிறகு கொள்வது நம்முடைய வழக்கமாக இருக்கும். அது மட்டுமே வாழைப்பழத்தை நாம் சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வீணாகிவிடும். அதுவே நமக்கு தீங்கு மாறி விடும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். எனவே வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு நாம் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பதை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

Incoming Search Terms:

வாழை இலை பயன்கள்,இரவில் ஏன் வாழை இலை ழு கூடாது தெரியுமா? | vaadagaicycle வாழை இலை,vaalai ilai,banana leaf,vaadagaicycle,banana,things to avoid,things to avoid after eating,avoid after eating,never do after eating,things you should never do after eating,drinking water with meals good or bad,shower after eating,bathing aftereating,exercise after eating,eating fruits after meal good or bad,eating fruits after meal or before,eating fruit after meal

banana,eating banana after lunch is good or bad,eating banana after dinner is good or bad,banana health benefits,eating banana at night,eating banana with milk is good or bad,eating banana after meal,banana at night good or bad,bananas good or bad,eating banana benefits,banana after meal,banana after you workout,can we drink water after eating banana,banana benefits,eating bananas everyday,eating a banana after workout,can we drink water after eating banana?

tamil health tips,health tips tamil,health tips in tamil,health tips,tamil healthy tips,healthy lifestyle tips,tamil tips for health,tamil health,healh tips in tamil,health tips for men,health tips for women,healthy lifestyle tamil,healthy food in tamil,tamil health care,tamil health videos,health (industry),beauty tips in tamil,weight loss tips in tamil,healthy breakfast tamil,health,tamil health food tips,health tips for men in tamil

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.