Get More information About Lastest Tips & Tricks Subscribe Youtube Channel!

வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வது எப்படி?

ப்ளீச்சிங்,ப்ளீச்சிங் செய்வது எப்படி,இயற்கையான முறையில் பேஷியல் ப்ளீச் செய்வது எப்படி,வீட்டிலேயே,ஜவ்வரிசி தயாரிப்பது எப்படி,ஜீன்ஸ் கலர் ஆக்குவது,.
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வது எப்படி?

ப்ளீச்சிங் செய்தால் முகம் பளபளப்பாக அழகாக காட்சியளிக்கும் என பொதுவான கருத்து நம்மவர்களிடம் பரவி கிடக்கிறது. இது நூறு சதவீதம் உண்மையில்லை என்றாலும், ப்ளீச் செய்வதால் முகத்தில் இருக்கும் அழுக்கு நீக்கப்படுகிறது.  


இதன் காரணமாக பலரும் பார்லர் சென்று ப்ளீச் செய்து வருகின்றனர். ஆனால் இது தொடர்ச்சியாக செய்ய கூடாதுமுடிந்தவரை பார்லரில் பிளீச் செய்வதை தவிருங்கள். அதற்கு மாற்றாக நீங்கள் வீட்டிலேயே பிளீச் செய்து கொள்ளலாம்

 

கொஞ்சமும் பக்க விளைகளின்றி, சருமத்திற்கு ஊட்டம் தந்து கருமையை போக்க உதவும் அட்டகாசமான குறிப்புகளைதான் இங்கு பார்ப்போம்... 

உருளைக்கிழங்கு பிளீச் பேக் :  

  • உருளைக் கிழங்கு 
  • ரோஸ்வாட்டர் 
  • தேன்() எலுமிச்சை சாறு  

உருளைக் கிழங்கின் தோலை சீவிக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் தேன் சேர்த்து கலக்குங்கள். எண்ணெய் சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறு கலக்கவும். இதனை முகம், கழுத்துப் பகுதியில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். பளிச்சென்ற முகத்தை காண்பீர்கள். 

தக்காளி பிளீச் பேக் :  

  • தக்காளி 
  • தயிர்  

தக்காளியின் விதையில்லாமல் அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் போடவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். முகம் ஜொலிப்பதை உணருங்கள். 

வெள்ளரி பிளீச் பேக் : 

  • வெள்ளரிக்காய் 
  • சோற்றுக் கற்றாழை  

வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதனுடன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்திலும் கழுத்திலும் தடவுங்கள். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் உடனடியாக கருமை மறைந்திருப்பதை பார்க்கலாம்.

 

எலுமிச்சை பிளீச் பேக் :  

  • எலுமிச்சை சாறு 
  • கிளிசரின் 
  • தேன்  

எலுமிச்சை சாற்றில் சிறிது கிளிசரின் அல்லது தயிர் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடங்களில் முகத்தை கழுவுங்கள். முகம் பொலிவாக இருக்கும்.


Tags:

ப்ளீச்சிங்,ப்ளீச்சிங் செய்வது எப்படி,இயற்கையான முறையில் பேஷியல் ப்ளீச் செய்வது எப்படி,வீட்டிலேயே,ஜவ்வரிசி தயாரிப்பது எப்படி,ஜீன்ஸ் கலர் ஆக்குவது எப்படி,எப்படி கறைகளை ஒரு நொடியில் போக்குவது,எப்படி,பியூட்டி டிப்ஸ்,மாணிக்கம் செட்டியார்,பியூட்டி ஆயில்,பாலிமர் செய்திகள்,பியூட்டி ஹேர் ஆயில்,செய்ய,பியூட்டி,செய்முறை,மரவள்ளி கிழங்கு ஜவ்வரிசி,ஹேர் டிப்ஸ்,குங்குமப்பூ,ஜீன்ஸ் பான்ட்,பாட்டி வைத்தியம்,ஸ்கின் கேர் டிப்ஸ்,பியூட்டி ஸ்கின் கேர்

  • How to reverse skin bleaching naturally
  • Fast skin whitening
  • How to make bleaching cream work faster
  • Natural skin bleaching
  • How to lighten skin instantly
  • What to do after bleaching face
  • Home made bleach cream
  • Skin bleaching treatment 
  • how to bleach face at home
  • how to do facial bleach at home
  • home remedies
  • how to make facial bleach at home
  • face bleach at home
  • bleach at home
  • how to bleach your facial hair at home
  • how to make natural facial bleach at home
  • natural face bleach
  • how to bleach your face at home
  • how to get fair skin at home
  • how to do bleach at home
  • bleach home remedies face
  • skin whitening home remedies
  • how to bleach hair at home
  • how to bleach your face
  • how to bleach your skin permanently
  • instant homemade bleach for face
  • best bleach for face at home
  • how to apply bleach on face
  • how to bleach skin permanently at home
  • best bleach for skin whitening
  • what to apply after bleach on face
  • how to bleach skin fast
  • bleach cream for face
  • how to bleach face
  • how to bleach face at home in tamil
  • how to bleach face at home naturally
  • how to bleach face at home in hindi
  • how to bleach face at home
  • how to whiten face at home
  • how to bleach skin at home
  • how to bleach skin at home fast
  • how to whiten face at home for male
  • how to bleach skin at home naturally
  • how to bleach skin at home in a week 

how to bleach face at home,face bleach at home,bleach at home,how to do facial bleach at home,how to do bleach at home,bleach,face bleach,how to,natural bleach for face at home,how to bleach at home,how to bleach skin at home,how to make natural facial bleach at home,facial bleach at home,how to bleach your face,natural face bleach at home,how to bleach your face at home,how to do bleach on face at home,how to bleach face at home naturally

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.